Header Ads



CTB பேருந்துகளினால் கொட்டிய வருமானம்


சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபை முன்னெடுத்த விசேட போக்குவரத்து சேவைகள் மற்றும் அதன் மூலம் ஈட்டப்பட்ட வருமானம் குறித்து சபையின் தலைவர் சஜீவ நந்தன கனகரத்ன முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.


கடந்த 6 நாட்களில் மாத்திரம் இலங்கை போக்குவரத்துச் சபை ஒரு பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டி சாதனை படைத்துள்ளது. குறிப்பாக ஏப்ரல் 11 ஆம் திகதி மாத்திரம் 20 மில்லியன் ரூபா வருமானம் பதிவாகியுள்ளது.


ஏப்ரல் 11 ஆம் திகதி மாத்திரம் நாடு முழுவதும் 4,698 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.

No comments

Powered by Blogger.