Header Ads



ஒன்றுடன் ஒன்று மோதிய வாகனங்கள்: 10 பேர் காயம்


எஹெலியகொடை நகரில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று ஏனைய வாகனங்களுடன் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது. 


இன்று (15) இரவு 7 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தின் போது ஒரு மோட்டார் சைக்கிள், 3 முச்சக்கர வண்டிகள் மற்றும் 2 கார்கள் என வரிசையாக ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளன. 

இந்த விபத்தில் காயமடைந்த சுமார் 10 பேர் சிகிச்சைக்காக எஹெலியகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.