மத்தியக் கிழக்கு யுத்தம் நிறைவடைந்தாலும், அதன் தாக்கம் இலங்கையில் நீடிக்கும்
மத்தியக் கிழக்கு யுத்தம் நிறைவடைந்தாலும் அதன் தாக்கம் இலங்கையில் தொடர்ந்து சில மாதங்கள் வரை நீடிக்கும்
அரசாங்கம் தற்போது பல சவால்களை எதிர்கொண்டிருந்தாலும், நாட்டைத் தொடர்ந்து சீராக முன்னேற்றி வருகிறது. நமது நாட்டின் மிக முக்கியமான கலாசார விழாவைக் கொண்டாடும் இந்த நேரத்தில், ஒரு நாடாக நாமும் உலகமும் பல சவால்களை எதிர்கொண்டுள்ளோம்.
ஒருபுறம், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நடக்கும் போர், அது முடிவடைந்தாலும் இல்லாவிட்டாலும், இன்னும் சில மாதங்களுக்கு அதன் தாக்கம் இருக்கும். மறுபுறம், நாம் சந்தித்த தித்வா புயல் போன்ற சவால்களுக்கு மத்தியிலும், நாம் நாட்டைத் தொடர்ந்து சீராக முன்னேற்றி வருகிறோம்
- அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ -

Post a Comment