23 ஆண்டுகளுக்கு முன்பு, சதாமின் அணு ஆயுதங்களை அழித்து ஜனநாயகத்தைக் கொண்டு வருவதாகக் கூறி, அமெரிக்கா எங்களை ஈராக்கிற்குள் இழுத்துச் சென்றது. அணு ஆயுதங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. எங்களை 2 முறை ஏமாற்ற முடியாது.
(ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், டிரம்பிற்குப் சொல்லியுள்ள விசயம் இது)
Post a Comment