சுற்றிவளைக்க சென்ற 7 பொலிஸ், சுற்றிவைளத்து தாக்கிய குளவிகள் - 3 பேர் கவலைக்கிடம்
கொத்மலை ரம்பொட வெதமுல்ல தோட்ட பகுதியில் உள்ள சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையத்தை சுற்றிவளைக்க சென்ற 7 பொலிஸ் அதிகாரிகளே அனர்த்தத்திற்கு இன்று (1) முகங்கொடுத்துள்ளனர்.
காட்டு வழி ஒன்றின் ஊடாக சென்ற அதிகாரிகள், அந்த காட்டுப் பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி, 1990 அம்பியுலன்ஸ் சேவையின் ஊடாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களின் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக நுவரெலியா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
- செ.திவாகரன்-

Post a Comment