Header Ads



பிரான்ஸ் Pontault-Combault நகர துணை மேயராக ஆதித்யா ஆனந்தராசா


பிரான்ஸ் நாட்டின் Pontault-Combault நகரில் நகராட்சி தேர்தலைத் தொடர்ந்து, ஆதித்யா ஆனந்தராசா துணை மேயராக தனது பதவிப் பொறுப்புகளை நேற்று (23) அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார்.


இலங்கைப் பூர்வீகத்தைச் சேர்ந்த இவர், யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஊர்காவற்றுறை பகுதியைச் சேர்ந்தவர்


19 வயதிலேயே நகர மன்ற உறுப்பினராக அரசியலில் காலடி வைத்த இவர், இன்று துணை மேயராக உயர்ந்திருப்பது இளம் தலைமுறைக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக அமைந்துள்ளது.

No comments

Powered by Blogger.