இனி “கண்ணுக்குக் கண்” என்பதாக இருக்காது. அது “கண்ணுக்குத் தலை” என்பதாக இருக்கும்.
நீங்கள் எங்கள் உள்கட்டமைப்பைத் தாக்கினால், அது இனி “கண்ணுக்குக் கண்” என்பதாக இருக்காது. அது “கண்ணுக்குத் தலை” என்பதாக இருக்கும். நீங்கள் முடக்கப்படுவீர்கள்.
அனைத்து சேதங்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும் வரையிலும், அனைத்துப் பொருளாதாரத் தடைகளும் நீக்கப்படும் வரையிலும், ஈரானின் விவகாரங்களில் அமெரிக்கா தலையிடாது என்ற உத்தரவாதம் பெறப்படும் வரையிலும் போர் தொடரும்.
இது எங்கள் தேசம், எங்கள் தலைவர் மற்றும் எங்கள் ஆயுதப் படைகளின் முடிவு.
(ஈரானின் மூத்த இராணுவ அதிகாரி மொஹ்சென் ரெஸாயீ)

Post a Comment