Header Ads



புதன்கிழமைகளில், பொதுப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்



அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள புதன்கிழமைகளில், ரயில்கள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.