Header Ads



அரசுத் தலைவர்களைக் கொலை செய்வதற்கான ஹிஸ்புல்லாவின் சதி


அரசுத் தலைவர்களைக் கொலை செய்வதற்கான ஹிஸ்புல்லாவின் சதித்திட்டத்தைக் கண்டுபிடித்துள்ளதாக குவைத் தெரிவித்துள்ளது.


குவைத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உட்பட, ஆறு  நபர்கள், படுகொலைப் பயிற்சி உள்ளிட்ட உளவு மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதாக குவைத்  உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.