Header Ads



புதிய மாணவர் அனுமதி - 2026, உயர்கல்விக்கான பாதிஹ் நிறுவனம் - திஹாரிய



உயர்தரக் கலைப் பிரிவுடன் ஐந்து வருட இஸ்லாமியத் துறைசார் கற்கைநெறி


📍 இவ்வருடம் க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை எழுதிய ஆண் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் 


🔆 *DEPARTMENT OF FOUNDATION STUDIES (2 YEARS)*


✳️ அறபு, ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளை வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புக்கள்


✳️ உயர்தர கலைப்பிரிவு (அறபு, இஸ்லாமிய நாகரீகம் மற்றும் அரசறிவியல்)


✳️ ஆன்மீக கற்கைகள்


🔆 *DEPARTMENT OF ISLAMIC STUDIES*


✳️ 'பிக்ஹ் மற்றும் அதன் அடிப்படைகள்' பிரிவில் மாணவர்கள் ஆழமாக மார்க்கத்தைக் கற்கும் வாய்ப்பு


✳️ அறபு மொழியை ஆழ்ந்து கற்பதுடன், அதனை வெளிநாட்டு மொழியாக பிரயோகிப்பதற்கான வழிகாட்டல்கள்


✳️ பல்கலைக்கழகக் கல்வியை (External) தொடர்வதற்கான வழிகாட்டல்கள்


✳️ போட்டிப் பரீட்சைகளில் சித்தியடைவதற்கான வழிகாட்டல்கள்


*ஏன் பாதிஹை தெரிவு செய்ய வேண்டும்?*


1️⃣ க.பொ.த. உயர்தரக் கலைப்பிரிவு 

2️⃣ பாதுகாப்பான ஆன்மீக, ஒழுக்க சூழல் 

3️⃣ திறமைவாய்ந்த முழு நேர ஆசிரியர் குழாம்

4️⃣ 15,000 மேற்பட்ட நூல்களைக் கொண்ட வாசிகசாலை

5️⃣ நவீன வகுப்பறை வசதிகள்

6️⃣ இலகுவான போக்குவரத்து வசதிகளைக் கொண்ட அமைவிடம்

| பதிவுகளுக்கு: |


கீழே தரப்பட்டுள்ள பின்வரும் Google Form ஐ நிரப்புங்கள்


https://forms.gle/6CKLp31L1kHdmaXF7 

| விண்ணப்ப முடிவுத் திகதி: |


2026 மார்ச் 27


| நேர்முகப் பரீட்சை: | 


2025 ஏப்ரல் 04


📍 உயர்கல்விக்கான பாதிஹ் நிறுவனம், 152/4, ஏ.ஆர்.எம். ஜுனைட் மாவத்தை, திஹாரிய

| தொடர்புகளுக்கு: | 

0760008969 

அல்லது 

075 627 2291

No comments

Powered by Blogger.