மஹரகம நகரில் அமைந்துள்ள கடைத்தொகுதியொன்றில் இன்று (08) தீ ஏற்பட்டுள்ளது.
தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக கோட்டே தீயணைப்புப் பிரிவின் 4 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
Post a Comment