Header Ads



In sha Allah மீண்டும் சந்திப்போம் - இலங்கை குறித்து சிக்கந்தர் ராஸாவின் உருக்கமான பதிவு



ஸிம்பாப்வே இருபதுக்கு 20 அணியின் தலைவர் சிக்கந்தர் ராஸா இலங்கை மற்றும் இலங்கை மக்கள் குறித்து தனது  X தளத்தில் நெகிழ்ச்சியான பதிவொன்றைப் பகிர்ந்துள்ளார்.


அவர் தனது கருத்துக்களை சிங்கள மொழியில் பதிவிட்டுள்ளார்.


அதில் "மிகவும் நன்றி இலங்கை. நான் இலங்கையை மிகவும் நேசிக்கிறேன். அழகான நாடு மற்றும் அழகான மக்கள் வாழும் தேசம். எங்களுக்கு வழங்கிய ஆதரவிற்கு மிக்க நன்றி. மீண்டும் விரைவில் சந்திப்போம்” என பதிவிட்டுள்ளார்.


அவரது பதிவில்,


'Bhoma isthuthi Srilanka. Mn Srilanka wata godak aderi sundara ratak saha sundara minsun ina ratak. Bhoma isthuthi apita duna support ekata.


Ikmanin hamuwemu Srilanka In sha Allah' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.