ரமழான் (3) கேள்வி
A, 'தக்வா' என்பது முட்கள் நிறைந்த பாதையில் கவனமாக நடப்பதைப் போன்றது என உமர் (ரழி) அவர்கள் ஒரு தோழரின் கேள்விக்குப் பதிலளித்தார்கள். அந்தத் தோழர் யார்? உமர் (ரழி) அவர்கள் கூறிய அந்த முழுமையான விளக்கம் யாது?
B, மார்க்க சட்டங்களை மீறுவதால் ஏற்படும் சில தவறுகளுக்குப் பரிகாரமாக (Kaffarah) நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. அத்தகைய மூன்று சந்தர்ப்பங்களைக் குறிப்பிடுக.

Post a Comment