Header Ads



உலகளாவிய நல்லிணக்கம் குறித்து பாலஸ்தீன தூதுவருடன் விவாதித்ததாக நாமல் தெரிவிப்பு


இலங்கைக்கான பாலஸ்தீன தூதர் இஹாப் கலீலை நாமல் ராஜபக்ச Mp சந்தித்துள்ளார். பொருளாதார மற்றும் சமூக விழுமியங்கள் மூலம் உலக அரசியலில் உள்ள வாய்ப்புகள், உலகளாவிய நல்லிணக்கம் மற்றும் ஒத்துழைப்பின் மதிப்பு குறித்து அவருடன் விவாதித்ததாக நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.


No comments

Powered by Blogger.