Header Ads



நபிகள் நாயகம் நவின்ற நபிமொழியை தெரிவித்து எனது வாழ்த்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.


பிறந்திருக்கும் இப்புனித ரமழான் மாதத்தில், இஸ்லாம் வலியுறுத்தும் தன்னலம் கலைந்து பொதுநலம் காத்தல், பிறர் துன்பம் புரிந்து இல்லாதோர்க்கு ஈதல்,  பொறுமை, சகிப்புத்தன்மை, சமூக உணர்வு போன்ற நற்பண்புகளையும் பெற்று, இறைவனின் அருளும் அன்பும் கிட்ட வேண்டும் என்று நபிகள் நாயகம் நவின்ற நபிமொழியை தெரிவித்து எனது வாழ்த்தை தெரிவித்துக் கொள்கின்றேன். 


ஒரு அடியான் சக அடியானுக்கு உதவும் காலமெல்லாம் இறையோன் அவனுக்கு உதவி கொண்டே இருப்பான்.


பாட்டலி சம்பிக்க ரணவக்க

தலைவர்

ஐக்கிய குடியரசு முன்னணி

No comments

Powered by Blogger.