Header Ads



நம்மிடம் மிக வலிமையான கிரிக்கெட் அணி உள்ளது - டிரம்ப்


"இந்தியாவில் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடங்கியிருப்பது குறித்து இப்போது கேள்விப்பட்டேன். அமெரிக்க அணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். நம்மிடம் மிக வலிமையான அணி உள்ளது. அமெரிக்கா முழுவதும் உங்களை உற்சாகத்துடன் ஆதரித்துக் கொண்டிருக்கிறது!" 


- அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதிவு -

No comments

Powered by Blogger.