Header Ads



தொடங்கும் முன்னதாகவே முறிந்த ஈரான் - அமெரிக்க பேச்சு


ஈரான் - அமெரிக்க பேச்சுவார்த்தைகள் தொடங்கும் முன்னதாகவே முறிந்துள்ளது.


எதிர்வரும் வெள்ளிக்கிழமை 2 தரப்புக்கும் சந்திப்பு இருக்காது.


 ஈரான் அணுசக்தி பிரச்சினையைப் பற்றி மட்டுமே விவாதிக்க விரும்புகிறது. வேறு எதுவும் இல்லை என்கிறது. எனினும் அமெரிக்காவும், இஸ்ரேலும் ஈரானின் ஏவுகணைகள் குறித்தும் பேசப்பட வேண்டுமென விரும்புவதே, பேச்சு முறிவுக்கு காரணம் என கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.