Header Ads



அமெரிக்கா ஆயத்துல்லா காமெனியை படுகொலை செய்தால் என்ன நடக்கும்...?


அமெரிக்கா ஆயத்துல்லா காமெனியை படுகொலை செய்தால் என்ன நடக்கும் என்பது குறித்து ஈரானிய வெளியுறவு அமைச்சர்.


"அயதுல்லா காமெனியை படுகொலை செய்தது குறித்து அமெரிக்க ஊடகங்களில் செய்திகளைப் பார்த்தேன். நமது அமைப்பு தனிப்பட்ட நபர்களைச் சார்ந்தது அல்ல.


இது அமைப்பிற்குள்ளேயே இருக்கும் ஒரு நன்கு நிறுவப்பட்ட பொறிமுறையாகும், எனவே எதுவும் சரிந்துவிடாது'

No comments

Powered by Blogger.