ஒரு தனிநபர் தனது அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்ய மாதம் 16,730 ரூபாய் தேவை
ஒரு தனிநபர் தனது அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய மாதம் ஒன்றிற்கு குறைந்தபட்சம் 16,730 ரூபாய் தேவைப்படுகிறது.
நாட்டின் அதிகூடிய செலவைக் கொண்ட மாவட்டமாக கொழும்பு பதிவாகியுள்ளது. இங்கு ஒருவர் வாழ்வதற்கு மாதம் 18,044 ரூபாய் தேவைப்படுகிறது.
மிகக்குறைந்த செலவைக் கொண்ட மாவட்டமாக மொனராகலை பதிவாகியுள்ளது. இங்கு அடிப்படைத் தேவைகளுக்கு 15,997 ரூபாய் போதுமானதாக உள்ளது.
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இதனை வெளியிட்டுள்ளது.

Post a Comment