அமெரிக்காவை குறிவைக்கும் திறன் எங்களிடம் இல்லாததால், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்களை குறிவைப்போம்.
'அமெரிக்கா எங்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தினால், அமெரிக்காவையே குறிவைக்கும் திறன் எங்களிடம் இல்லாததால், பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்களை நாங்கள் குறிவைப்போம். இதன் பொருள் நாம் அண்டை நாடுகளை குறிவைக்கிறோம் என்பதல்ல. மாறாக ஒரு வித்தியாசம் உள்ளது' அமெரிக்க தளங்களையே குறிவைக்கிறோம் என்பதாகும்.
(ஈரானிய வெளியுறவு அமைச்சர்ல் ஜசீராவிடம் தெரிவிப்பு)

Post a Comment