ரமழான் (9) கேள்வி
A, அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான தொழுகை தாவூத் (அலை) அவர்களின் தொழுகையாகும்; அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான நோன்பு தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும்' என நபிகளார் (ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறியுள்ளார்கள். அந்த ஹதீஸின் அடிப்படையில் தாவூத் (அலை) அவர்கள் கையாண்ட இரவுத் தொழுகை மற்றும் நோன்பு முறையை முழுமையாக விளக்குக.
B, 'இஃதிகாஃப்' என்பதன் அகராதிப் பொருள் மற்றும் அதன் மார்க்க ரீதியான (Shari'ah) விளக்கம் யாது? அல்குர்ஆனில் இஃதிகாஃப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ள ஒரு வசனத்தை (அத்தியாயம் மற்றும் வசன இலக்கத்துடன்) குறிப்பிடுக.

Post a Comment