ஈரானுக்கு எதிராக பாரிய தாக்குதலுக்கு அமெரிக்கா தயார், முன்கூட்டியே தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும்' என ஈரான் எச்சரிக்கை
ஈரானுக்கு எதிராக பாரிய தாக்குதல் ஒன்றுக்கு அமெரிக்கா தயாராகி வருவதாகவும், அதற்காக மத்தியகிழக்கு நோக்கி அமெரிக்க படையினரும் புறப்பட்டுச் சென்றுள்ளதாக சில சர்வதேச X ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.
அதேவேளை 'ஒரு அச்சுறுத்தல் கண்டறியப்பட்டால், எதிரி தனது திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்பு, அதை செயலிழக்கச் செய்ய முன்கூட்டியே தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும்' என ஈரானின் பாதுகாப்பு கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Post a Comment