நமது தேசிய பாதுகாப்பு என்பது ஒரு சிவப்பு கோடு. சாகச ட்வீட்களுக்கான பொருள் அல்ல - ஈரான்
நமது தேசிய பாதுகாப்பு என்பது ஒரு சிவப்பு கோடு. சாகச ட்வீட்களுக்கான பொருள் அல்ல. 'கல்வியறிவற்ற வழிகளில் நமது தேசிய பாதுகாப்பில் தலையிடும் எந்தவொரு முயற்சியும் கடும் நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும், என்று டிரம்பிற்கு ஈரான் கடுமையாக பதிலளித்துள்ளது.
முன்னதாக ஈரானில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் ஒடுக்கப்பட்டால், அதில் அமெரிக்கா தலையிடுமென ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment