யா அல்லாஹ் காசா மக்களுக்கு பசியிலிருந்து உணவளித்தது போல...
இந்தப் புகைப்படம் நேற்றிரவு (24) காசாவில் பிடிக்கப்பட்டுள்ளது. பெரிய இருளில், ஒரு சிறிய சந்தை ஒளிருகிறது. யா அல்லாஹ் காசா மக்களுக்கு பசியிலிருந்து உணவளித்தது போல, கொடிய சதிகளில் இருந்தும் அவர்களை காப்பாற்று, உனது கருணையால் காசா மக்களின் வாழ்வாதாரங்களில் பறக்கத்தை ஏற்படுத்து, காசா மக்களின் வாழ்க்கையை கண்ணியப்படுத்து, பாதுகாப்பான விடியல்களை அவர்களுக்கு வழங்கு...

Post a Comment