முஸ்லிம் ஆட்சியாளர்கள் குருடர்கள் அல்லது செவிடர்கள்
உத்தரப் பிரதேசம் 19-01-2026 அன்று பரேலியில் ஒரு வீட்டிற்குள் தொழுகை நடத்தியதற்காக 12 முஸ்லிம்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
வீட்டில் முஸ்லிம் பிரார்த்திப்பதும், தொழுவதும்கூட ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக கருதி வழக்கு போடப்படுகிறது.
வெளிநாடுகளுக்குப் போகும் இந்திய அரசியல்வாதிகள், முஸ்லிம் தலைவர்களை கட்டிப்பிடிப்பதும், இஸ்லாமிய தலைவர்கள் இந்தியா வந்தால் அவர்களை காரில் அழைத்துச் செல்வதும், அரவணைப்பதும், பரிசளிப்பதும் நீடிக்கிறது.
இந்த முரண்பாடு நிறைய பேசுகிறது.
ஆம், ஆம் முஸ்லிம்கள் குறித்து இந்தியா இரட்டை வேடமிடுகிறது. முஸ்லிம் ஆட்சியர்கள் குருடர்கள் அல்லது செவிடர்கள். ஆகவே அவர்களின் மௌனம் நீடிக்கிறது.
இது அரசியல் பற்றியது அல்ல. இது கண்ணியம், சமத்துவம், பயமின்றி வாழும் உரிமை பற்றியது.

Post a Comment