இசைமுரசு நாகூர் ஈ. எம். ஹனிபா நூற்றாண்டு மலர்
தற்பொழுது இலங்கைக்கு வருகை தந்துள்ள தமிழ்நாடு சட்டசபை உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ், இசைமுரசு நாகூர் ஈ. எம். ஹனிபா நூற்றாண்டு மலரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (18) மாலை வழங்கி வைத்து உரையாடினார்.
இதன் போது இலங்கை நெய்னார் சமூகநல காப்பகம் தலைவர் இம்ரான் நெய்னார் உடனிருந்தார்.
முனீரா அபூபக்கர்

Post a Comment