இந்த ஆண்டுக்கான (2026) சுதந்திர தினத்தின் தேசிய வைபவம் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, 78வது , தேசிய சுதந்திர தின வைபவம் பிப்ரவரி 4 ஆம் திகதி காலை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது.
Post a Comment