அரசு எதிர்பார்த்தது 441 பில்லியன் ரூபாய் - 904 பில்லியன் ரூபா கிடைத்தது
வாகன இறக்குமதி மூலம் அரசாங்கம் எதிர்பார்த்ததை விட இருமடங்கு வருமானத்தைப் பெற்றுள்ளது
வாகன இறக்குமதி மூலம் அரசாங்கம் மொத்தம் 904 பில்லியன் ரூபாயை் வருமானத்தை ஈட்டியுள்ளது. ஆரம்பத்தில் 441 பில்லியன் ரூபாய் வருமானமே எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தற்போது இலக்கை விட இருமடங்கிற்கும் அதிகமான வருமானம் கிடைத்துள்ளது
(பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் நிஷாந்த ஜயவீர)

Post a Comment