காசாவில் எகிப்திற்காக பணியாற்றிய 3 ஊடகவியலாளர்கள் படுகொலை
மத்திய காசாவில் உதவி அமைப்புடன் இணைந்து பணியாற்றும் 3 பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் தங்கள் வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
முகமது சலா காஷ்டா, அப்துல் ரவூப் சமீர் ஷாத் மற்றும் அனஸ் கானெம் ஆகிய மூன்று பத்திரிகையாளர்கள் காசாவில் எகிப்திய உதவி குழுவுடன் இணைந்து பணியாற்றி ஊடக செய்திகளை வழங்கி வந்தனர்.
அல்-சஹ்ரா நகரில் நடந்த தாக்குதலுக்குப் பிந்தைய காட்சிகளில், இலக்கு வைக்கப்பட்ட வாகனம் எகிப்திய குழுவின் இலட்சினை தெளிவாகக் குறிக்கப்பட்டிருப்பதைக் காட்டியது.

Post a Comment