Header Ads



17 ஆண்டுகளுக்குப் பிறகு, நுவரெலியா எல்லைக்குள் உறைபனி


17 ஆண்டுகளுக்குப் பிறகு, வௌ்ளிக்கிழமை (23) காலை நுவரெலியா நகர எல்லைக்குள் உள்ள அம்பெவல, பட்டிபொல மற்றும் லோகனம்த பகுதிகளில் சுமார் ஒரு சென்டிமீட்டர் வெள்ளை உறைபனி காணப்பட்டது.


5 டிகிரி செல்சியஸுக்கும் குறைவான கடுமையான குளிர் நிலவியது. இந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, காலை ஏழு மணி வரை முழு சூழலும் வெள்ளை நிறத்தில் மூடப்பட்டிருந்தது,

No comments

Powered by Blogger.