Header Ads



ஆஸ்திரேலியாவில் கபுறுகளின் மீது பன்றித் தலைகள்


ஆஸ்திரேலியாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து, முஸ்லிம்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள  கபுறுகளின் மீது பன்றித் தலைகள்  வீசப்பட்டுள்ளன.


ஹனுக்கா நிகழ்வின் போது 16 பேர் கொல்லப்பட்ட போண்டி கடற்கரைக்கு மேற்கே உள்ள நரேலன் (கபுறு) கல்லறைகளின் மேல் 4 தலைகள் துண்டிக்கப்பட்ட பன்றித் தலைகள் கிடப்பதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.


துப்பாக்கி ஏந்தியவர்களில் ஒருவரை வீழ்த்திய பிறகு, முஸ்லிம் சகோதரர் அஹ்மது, யூத சமூகத்தை மேலும் தீங்கிலிருந்து காப்பாற்றிய  நிலையில், இந்த முஸ்லிம் விரோதச் செயல் வந்துள்ளது.

No comments

Powered by Blogger.