ஜம்இய்யதுஷ் ஷபாப் நிறுவனத்தினால் வெள்ளத் தினால் பாதிக்கப்பட்ட கம்பளை உள்ளிட்ட பல பிரதேசங்களில் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்படும் பொழுது எடுக்கப்பட்ட படங்கள். ஜம்இய்யதுஷ் ஷபாப் நிலைய பணிப்பாளர் மௌலவி எம்.எஸ்.எம்.தளீம், பிரதிப் பணிப்பாளர் ஏ.ஜே.எம். வாரித் ஆகியோசைக் காணலாம்.
Post a Comment