புதிதாக அமைக்கப்பட்ட அரசாங்கம் சரியா, தவறா என விமர்சிக்க 3 ஆண்டுகள் எடுக்கும்
புதிதாக அமைக்கப்பட்ட அரசாங்கம் சரியா, தவறா என விமர்சிக்க சுமார் 3 ஆண்டுகள் எடுக்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று (29.12.2025) ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் சரியான பாதையில் செல்கிறோமா இல்லையா என்பதை இப்போதே சொல்ல முடியாது.
தான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஒரு கணக்காய்வாளர் நாயகத்தை நியமித்தேன். அதற்கு அதிகபட்சம் ஒரு மணிநேரம் மட்டுமே எடுத்தது என்றார்.

Post a Comment