உயர்ந்த தரத்தை பிரதிபலிக்கும் செயற்பாடு
மக்கா பெரிய பள்ளிவாசலில் இருந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற ஒருவரை, தைரியமாக காப்பாற்றும் போது பாதுகாப்பு அதிகாரி ராயன் பின் சயீத் அல்-அசிரி காயமடைந்தார். அவரது செயல்கள் உயர்ந்த தரத்தை பிரதிபலிக்கின்றன.
புனித பள்ளிவாசல்கள் தொழுவதற்கே என்றும், தற்கொலை செய்வது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது எனவும், இமாம் சுதைஸ் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நேற்று (25) தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படும் நபர், வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

Post a Comment