Header Ads



கலிதா ஜியா உடல்நலக்குறைவால் காலமானார்


வங்கதேச முன்னாள் பிரதமர் பேகம் கலிதா ஜியா உடல்நலக்குறைவால் காலமானார். 


வங்கதேசத்தின் முதல் பெண்  பிரதமர் இவர்.


கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் 80 வயதாகும் கலிதா ஜியா சிகிச்சை பலனின்றி காலமானார்

No comments

Powered by Blogger.