அதே இடத்தில், அதே குடும்பம் 🕋
அர்மேனியா நாட்டைச் சேர்ந்த இவர், தனது இளைய மற்றும் மூத்த மகன்களுடன் 2013 ம் ஆண்டு புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற வருகை தந்துள்ளார். அதற்கு பிறகு 2018. 2022, 2025 ம் ஆகிய ஆண்டுகளில் வருகை தந்துள்ளார்கள். ஒவ்வொரு முறையும் வரும்போது, அதே இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், அவர்களின் வயதில் ஏற்பட்ட மாற்றங்கள்..!
அருமையான புகைப்படம்..!
முஜீபுர்ரஹ்மான் சிராஜி.

Post a Comment