Header Ads



ஐ.நா. சபைக்கு 1000 ரூபாய் வழங்கிய இலங்கை குடிமகன்


இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி மார்க் அன்ரூ பிரான்சே இந்தப் பதிவை இட்டுள்ளார். 


பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஒருஇலங்கை குடிமகனிடமிருந்து இந்தப் பங்களிப்பைப் பெற்றேன்.  இலங்கையர்களுக்கிடையேயான அசாதாரண ஒற்றுமையைக் கண்டு நான் பிரமித்துப் போகிறேன். இலங்கை 🇱🇰 நெருக்கடி காலங்களில் பிரகாசிக்கிறது. UNSriLanka மற்றும் சர்வதேச சமூகம் இலங்கைக்கு துணையாக நிற்கிறது. 

No comments

Powered by Blogger.