இலங்கையில் முதலிடுமாறு சவுதிக்கு அமைச்சர் விஜித ஹேரத் அழைப்பு
சவுதி அரேபியாவுக்குச் சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (08) சனிக்கிழமை GTN Global நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் அவரது குழுவினருடன் சந்திப்பை மேற்கொண்டுள்ளார்.
இலங்கையில் கிடைக்கும் பரந்த முதலீட்டு வாய்ப்புகள் குறித்து அவர்களிடம் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்ததுடன், மேலும் இலங்கையின் AI தொழில்நுட்பம், ஆரோக்கியம், சுற்றுலாத் துறைகளில் முதலீடு செய்யுமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.
குறித்து நிகழ்வில் சவுதிக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வாத்தும் பங்கேற்றுள்ளார்.
www.jaffnamuslim.com

Post a Comment