Header Ads



அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்


NPP அரசாங்கத்திற்கு எதிராக நவம்பர் 21 ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்பு பேரணியில் விமல் வீரவன்சவின்  கட்சி பங்கேற்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.


அதன்படி, குறித்த பேரணியில் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி (National Freedom Front) பங்கேற்க போவதில்லை என அறிவித்துள்ளது.


கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.