ஜனாஸா வாகனம் பெற, உதவி கோரல்
அஸ்ஸலாமு அலைக்கும்
புத்தளம் - ரத்மல்யாய கிராமத்தில் இயங்கிவரும் ஜனாஸா அமைப்பானது, ஜனாஸா ஏற்றிச்செல்லும் வாகனம் ஒன்றினை கொள்வனவு செய்யவுள்ளது. தற்பொழுது எமக்கு மக்களால் அளிக்கப்பட்ட பணம் 664000 ஆயிரம் ரூபாய். மேலும் வாக்களிக்கப்பட்ட பணம் 800000 லட்சம் ரூபாய் உள்ளது. நாம் பார்த்துள்ள வாகனம் சுமார் 29 லட்சம் ரூபாய் ஆகையால், மிகுதி பணமான தொகையினை செலுத்தி, எமது ஜனாஸாக்களை ஏற்றவும், இறக்கவும் அந்த வாகனத்தினை பெற்றுக் கொள்வதற்கு, உங்கள் மேலான சதக்காக்களை செய்யுமாறு நிர்வாகம் பணிவன்புடன் வேண்டிக் கொள்கிறது.
சிறு துளியாய் இருந்தாலும் அதுவே பெருவெள்ளமாய் ஆகும்
Ac No.100440281743 Janasa welfare social service society
(NSB) Bank
Puttalam
மேலதிகத் தொடர்புகளுக்கு +94 76 036 0333

Post a Comment