Header Ads



ஜனாதிபதியுடன் ரஞ்சன் சந்திப்பு - பேசப்பட்டது என்ன..?


ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவிற்கும், நடிகர் ரஞ்சன் ராமநாயக்காவுக்கும் இடையே இன்று புதன்கிழமை (26) சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இதன்போது களனி பல்கலைக்கழக கலையகத்தை புதுப்பிக்கும் புதிய திட்டம் குறித்து பேசப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.