Header Ads



மத்திய வங்கி ஆளுநரின் 4 முக்கிய அறிவிப்புக்கள்


* நவம்பர், டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளது


* தற்போது வாகனங்களின் விலைகளும் குறைந்துள்ளது


* பொருளாதார நெருக்கடிக்குப்பின் இந்த ஆண்டின் இறுதியில் நாட்டில் அதிகபட்ச டொலர் கையிருப்பு பதிவாகும்


* வருட இறுதிக்குள் வெளிநாட்டுப் பண அனுப்பல்கள் மற்றும் சுற்றுலா வருமானம் ஆகியவையும் உயரும்

 

மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க

No comments

Powered by Blogger.