வங்கதேசத்துக்கு நாடு கடத்தியவர்களை மீண்டும் அழைத்து வருக - இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
சட்டவிரோத குடியேறிகள் எனக் கூறி, எந்த விசாரணையும் நடத்தாமல் மேற்கு வங்கத்தில் இருந்து வங்கதேசத்துக்கு நாடுகடத்தப்பட்ட கர்ப்பிணி சுனாலி கத்துன், அவரின் கணவர் டானிஷ் சேக், மகன் சபீர் உள்ளிட்ட 6 பேரை மீண்டும் இந்தியாவிற்கு அழைத்துவர உச்ச நீதிமன்றம் உத்தரவு.
இந்திய குடிமக்கள் எனக் கூறும் நபர்கள், தங்களின் ஆவணங்களை காண்பித்து நிரூபிக்க முழு உரிமை உண்டு என்றும் கருத்து.

Post a Comment