Header Ads



இலங்கையில் கட்டப்படவுள்ள கப்பலகள்


சர்வதேச இணைப்பு வசதிக்காக இரண்டு புதிய பிரான்ஸ் கேபிள் கப்பல்கள் இலங்கையில் கட்டப்பட உள்ளதாக கொழும்பில் உள்ள பிரான்ஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.


உலகளாவிய கேபிள் கப்பல்களின் உரிமையாளரான ஓரேஞ்ச் மரைன் (Orange Marine) நிறுவனம், இந்தக் கப்பல்களைக் கட்டும் பணியை கொழும்பு கப்பல் கட்டும் தளத்திடம் (Colombo Dockyard PLC) ஒப்படைத்துள்ளது. 


நீர்மூழ்கிக் கப்பல் கேபிள்களை நிறுவுதல் மற்றும் பராமரிப்பதில் உலகளாவிய பிரான்ஸ் நிறுவனமான ஆரஞ்சு மரைனின் குழு இரண்டு கப்பல்களையும் நிறுவவுள்ளது.

No comments

Powered by Blogger.