மீட்டியாகொட, கிரலகஹவெல சந்தியில் அமைந்துள்ள உணவகத்தின் உரிமையாளரான பெண் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.காலி - மீட்டியாகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Post a Comment