Header Ads



மக்களின் நலன் கருதி அரசாங்கம் எடுக்கும், சிறந்த தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு - ஹர்ஷ


மக்களின் நலன் கருதி அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம். அனைத்தையும் எதிர்க்கும் மனநிலையில் நாங்கள் இல்லை. பொருளாதார மீட்சிக்கான பெருமை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு சொந்தமானது. 


- ஹர்ஷ டி. சில்வா Mp -

No comments

Powered by Blogger.