Header Ads



நல்லெண்ணமும், பரஸ்பர இணக்கமும் இப்போதைய தேவை - துருக்கிய பள்ளிவாசலில் போப் தெரிவிப்பு


உலக கத்தோலிக்க கிறித்தவ சமூகத்தவரின் போப் 14ம் லியோ, துருக்கி நாட்டில் மேற்கொண்டு வரும் 4 நாட்கள் நல்லெண்ண சுற்றுப்பயணத்தின் பாகமாக இஸ்தான்புல் நகரில் அமைந்துள்ள 17வது நூற்றாண்டில் கட்டப்பட்ட புகழ்பெற்ற பள்ளிவாசலான Blue Mosque என்றழைக்கப்படும் சுல்தான் அஹ்மத் பள்ளிக்கு இன்று 29.11.25 வருகை தந்தார்.


பள்ளிவாசல் இமாம் ஃபதீஹ் கயா தலைமையில் போப் அவர்களை வரவேற்று பள்ளிக்குள் அழைத்துச் சென்று சிறப்பான முறையில் உபசரித்தனர்.


பள்ளிவாசல் நீங்கள் உங்கள் வழிபாடு நடத்திக் கொள்ளலாம் என்று இமாம் விடுத்த வேண்டுகோளை It's O K என்று பெருந்தன்மையுடன் மறுத்தவர்.


ஒருவருக்கொருவர் நல்லெண்ணமும், பரஸ்பர இணக்கமும் இப்போதைய தேவை என்று போப் 14ம் லியோ தனது செய்தியாக கூறிச் சென்றார்.
Colachel Azheem

No comments

Powered by Blogger.