உலர் உணவுப் பொருட்களுக்கான உதவித்தொகை அதிகரிப்பு
⭕️உலர் உணவுப் பொருட்களுக்கான வாராந்த அதிகபட்ச தொகை ஒரு தனி நபருக்கான அதிகபட்ச வாராந்த தொகை, 1800 ரூபாவிலிருந்து 2100 ரூபா வரையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
⭕️ 5 நபர்களைக் கொண்ட குடும்பத்திற்கான அதிகபட்சத் தொகை: முன்னர் இருந்த 3,600 ரூபாய் என்ற வரம்பு 10,500 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
⭕️ அனர்த்த நிவாரண சேவைகள் தொடர்பாக நேரடித் தொலைபேசி இலக்கத்தின் மூலம் தொடர்பு கொள்ளலாம்: 011 2665258.
⭕️ அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் (DMC) 117 என்ற இலக்கத்தின் மூலம் அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்துடன் தொடர்பு கொள்ளலாம்.
தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலைய (NDRSC) உதவிச் செயலாளர் ஜயதிஸ்ஸ முனசிங்க புதுப்பிக்கப்பட்ட தகவல்களை இன்று (30) வெளியிட்டார்.

Post a Comment