Header Ads



மம்தானி, அமெரிக்க அதிபர் கூட ஆகலாம்..


1) மம்தானி நியுயார்க் மேயர் தேர்தலில் வென்றார். 


2) ஜனநாயக கட்சியின் வெற்றி. ஆனால் மம்தானி தன்னை "ஜனநாயக சோசலிஸ்ட்" என கூறி கொண்டார். 


3) உகன்டாவில் இருந்து  இடம்பெயர்ந்த இந்திய வம்சாவளி முஸ்லிம், இன்று 34 வயதான மம்தானி, 2020 இல் தான் அமெரிக்க பிரஜை ஆனார். 


5) அவரது மனைவி, ராமா (Rama Duwaji) சிரிய வம்சாவளி அமெரிக்கர். 


6) உலகம் மாறுகிறது. கவனிக்க பட வேண்டிய, பல்லின கொள்கை மேம்பாடு பெறுகிறது. மம்தானி, நாளை அமெரிக்க அதிபர் கூட ஆகலாம். காலம் பதில் சொல்லும். 


- மனோ கணேசன் Mp -

No comments

Powered by Blogger.