பல்லேகல தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ
கண்டி - பல்லேகலையில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
கண்டி தீயணைப்பு படையின் 3 தீயணைப்பு வாகனங்கள் குறித்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த தீப்பரவலுக்கான காரணம் அறியப்படாத நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. சேத விபரங்கள் வெளியிடப்படவில்லை.

Post a Comment